You dont have javascript enabled! Please enable it!

சென்னை இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தில் (ஜூலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 10 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

இந்தியாவின் விலங்கியல் ஆய்வு தெற்கு மண்டல மையம் சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Zoological Survey of India, Southern Regional Centre (ZSI) Chennai Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையில் அமைந்துள்ள  இந்தியாவின் விலங்கியல் ஆய்வு தென் பிராந்திய மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்





பணியிட விபரங்கள்:

1. ப்ராஜெக்ட்ஃபெல்லோஸ் (ஆராய்ச்சி உயிரியலாளர்கள்)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 60% மதிப்பெண்களுடன் Zoology/ Life Sciences/ Ecology/ Wildlife Biology/ Biodiversity ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30-05-2022 ஆம் தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 28. இருப்பினும், இந்திய அரசின் விதிகளின்படி உச்ச வயது வரம்பு தளர்த்தப்படலாம்.





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்து அதனை நிரப்பி அத்துடன் புகைப்படத்துடன் கூடிய தங்கள் 2-பக்க பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பத்தினை அனுப்பும்போது இமெயிலின் சப்ஜக்ட் என்னுமிடத்தில் “Application for PROJECT FELLOW (RESEARCH BIOLOGIST)” என தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10-06-2021

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:

lteozsi@gmail.com

ZSI அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

ZSI அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்