You dont have javascript enabled! Please enable it!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 19 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

வ.உ.சி. கல்லூரி தூத்துக்குடி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

V. O. Chidambaram College Thoothukudi Recruitment Notification 2022

வ.உ.சி. கல்லூரி தூத்துக்குடி வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பின்வரும் பாடங்களுக்கு (நிரந்தரப் பதவி) நியமனம் செய்ய தகுதியான (ஆண்கள் மற்றும் பெண்கள்) விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. உதவி பேராசிரியர்கள்

ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

துறைகள்:

1. தமிழ் – 2 பதவிகள்

2. ஆங்கிலம் – 4 பதவிகள்

3. வரலாறு – 4 பதவிகள்

4. பொருளாதாரம் – 6 பதவிகள்

5. வணிகம் – 6 பதவிகள்

6. கணிதம் – 6 பதவிகள்

7. வேதியியல் – 2 பதவிகள்

8. தாவரவியல் – 5 பதவிகள்

9. விலங்கியல் – 7 பதவிகள்

10. புவியியல் – 5 பதவிகள்

11. வணிக நிர்வாகம் – 2 பதவிகள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 49 பதவிகள்

கல்வித்தகுதி:

UGC விதிமுறைகள் 2018 விதிமுறைகளின்படி (நமது இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது)

வயது வரம்பு:

யுஜிசி விதிமுறைகளின்படி பின்பற்றப்படும்.





சம்பள விகிதம்:

யுஜிசி விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத்தேர்வும் நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

, மதிப்பெண் அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள்,  சான்றிதழ்கள்,  ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும். சான்றிதழ்கள், சமூகச் சான்றிதழ், வேலைவாய்ப்புப் பதிவு அட்டை மற்றும் ஆதார் அட்டை / பான் கார்டு தவறாமல்.

மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் சான்றொப்பம் அளிக்கப்பட்ட 1. படிப்பிற்கான (பட்டப்படிப்பு) சான்றிதழ், 2. NET/SET/SLET/Ph.D சான்றிதழ், 3. சாதிச் சான்றிதழ், 4. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முழுமையான கல்வித் தகுதியுடன் பதிவு செய்த புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை, 5. ஆதார் அட்டை / பான் கார்டு ஆகிய ஆவணங்களின் நகலினை இணைத்து அத்துடன் 6. சுய விலாசமிட்ட அஞ்சலக உரை* கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பத்தினை துரித அஞ்சல் / பதிவு அஞ்சல் வாயிலாக மட்டும் வந்து சேர வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

முக்கியமாக விண்ணப்பதாரர்கள் கடித உறையில் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவி மற்றும் துறையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

*குறிப்பு: 25 ரூபாய் தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட அஞ்சல் உறையை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.09.2022 மாலை 5.00 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary, V.O.Chidambaram College, Thoothukudi – 628008

கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] UGC விதிமுறைகள் 2018 (பதிவேற்றப்பட்டது) UGC Regulations 2018 Norms (Uploaded) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்