You dont have javascript enabled! Please enable it!

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 24 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

வ.உ.சி. கல்வியியல் கல்லூரி தூத்துக்குடி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

V. O. Chidambaram College of Education Thoothukudi Recruitment Notification 2022

வ.உ.சி. கல்வியியல் கல்லூரி தூத்துக்குடி வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கீழ்காணும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

1. அலுவலக உதவியாளர் – 01 பதவி

2. தோட்டக்காரர் – 01 பதவி

3. காவலர் – 01 பதவி

மொத்த காலிப்பணியிடங்கள்: 3 பதவிகள்

கல்வித்தகுதி:

1. அலுவலக உதவியாளர்

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தோட்டக்காரர்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. காவலர் 

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.08.2022 ஆம் தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது  32 (பொதுப் பிரிவினர்)

பழங்குடியினர் ஆதிதிராவிட அருந்ததியர், ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீன மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த இஸ்லாமியர் நீங்கலாக) பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர், அனைத்து வகுப்பைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் குறிப்பிட்ட குறைந்த அளவு கல்வித் தகுதிக்கு மேற்பட்ட உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு இல்லை.




சம்பள விகிதம்:

1. அலுவலக உதவியாளர்

ஊதிய விகிதம் நிலை -1 ன் படி மாதம் ரூ. 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்.

2. தோட்டக்காரர்

ஊதிய விகிதம் நிலை -1 ன் படி மாதம் ரூ. 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்.

3. காவலர் 

ஊதிய விகிதம் நிலை -1 ன் படி மாதம் ரூ. 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத்தேர்வும் நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள நபர்கள் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் சான்றொப்பம் அளிக்கப்பட்ட 1. படிப்பிற்கான சான்றிதழ், 2. சாதிச் சான்றிதழ், 3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முழுமையான கல்வித் தகுதியுடன் பதிவு செய்த புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை, 4. சுய விலாசமிட்ட அஞ்சலக உரை* ஆகிய ஆவணங்களின் நகலினை இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பத்தினை துரித அஞ்சல் / பதிவு அஞ்சல் வாயிலாக மட்டும் வந்து சேர வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

*குறிப்பு: 25 ரூபாய் தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட அஞ்சல் உறையை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.08.2022 மாலை 5.00 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர், வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி 628008

கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்