You dont have javascript enabled! Please enable it!

விருதுநகர் மாவட்டம் குடும்பநலச் செயலகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 09 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு குடும்பநலத்துறை விருதுநகர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Government of Tamil Nadu Family Welfare Department Virudhunagar District Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு அரசு குடும்பநலத்துறை விருதுநகர் மாவட்ட குடும்பநலச் செயலகத்தில் வெற்றிடமாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிடம் 1 எண்ணம் நிரப்பிட பழங்குடியினரிமிருந்து மட்டும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரம்:

1. ஓட்டுநர்

தகுதி:

i) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) கனரக வானக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

iii) வாகனப் பராமரிப்பு மற்றும் சாலை விதிகள் தெரிந்திருக்க வேண்டும்.

iv) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு அட்டை வைத்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

31.07.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட பழங்குடியினர் (ST) (முன்னுரிமை) மட்டும்.




சம்பள விகிதம்:

ஊதிய விகிதம் மாதம் ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா, உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பிடல் வேண்டும். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது. மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 09-09-2022 தேதி மாலை 05.00 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் மற்றும் குடும்பநலம், மாவட்ட குடும்பநலச் செயலகம், மாவட்ட ஆட்சியர் ஆலவலக வளாகம், விருதுநகர் – 626 002.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்