You dont have javascript enabled! Please enable it!

விருதுநகர் மாவட்டம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் | நேர்காணல்: 28 January 2023

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

இந்த வேலைவாய்பு முகாமில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும்  கலந்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.

கல்வித் தகுதி:

இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.




விண்ணப்பிக்கும் முறை:

வேலை வேண்டி விண்ணப்பிப்போர் https://www.vnrjobfair.com/ என்ற இணையதளத்தில் தவறாது பதிவு செய்யவும். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், இலங்கை தமிழர்கள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கான சிறப்பு காலிப் பணியிடங்கள். எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்துக் கொள்ளும் வேலைநாடுநர்கள் தங்கள் resume நகல்கள், கல்வி சான்றிதழ்களின் நகல்கள், passport size புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறது.




Contact Details 1:

  • Contact Person Name
    DEO
  • Mobile No
    9360171161
  • Email Id
    vnrjobfair@gmail.com
  • Contact Person Role
    District Employment Officer

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:  28.01.2022 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

 சைவ பானு க்ஷத்திரிய கல்லூரி (S.B.K கல்லூரி), அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம். பின்: 626101




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்