You dont have javascript enabled! Please enable it!

TNCSC – வேலூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்புகள் 2021

Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC Vellore Dist Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்முகத்தேர்வு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.




பணியிட விபரங்கள்:

1. பட்டியல்‌ எழுத்தர்‌

2. உதவுபவர்

2. காவலர்‌

மொத்த பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்

கல்வித் தகுதி:

1. பட்டியல்‌ எழுத்தர்‌

ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பி.எஸ்‌.சி. (Botany, Zoology, Chemistry) முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. உதவுபவர்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. காவலர்‌

8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 32 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 37 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.



சம்பள விகிதம்:

1. பட்டியல்‌ எழுத்தர்‌

தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ. 6459/- வழங்கப்படும்

2. உதவுபவர்

3. காவலர்‌

மேற்கண்ட பதவிகளுக்கு தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ. 6408/- வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள வேலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்கள் மட்டும் புகைப்படம் மற்றும் தேவையான  உரிய கல்வி தகுதி, சாதி, ஆதார் எண், குடும்ப அட்டை, இருப்பிட சான்று ஆகியவற்றின் அனைத்து நகல் சான்றிதழ்களையும் (Certificate Xerox Copy) சுய ஒப்பமிட்டு (Self attested) இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வின் மூலம் கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவரின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் பணி நியமனம் செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

TNCSC அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

 அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:

பதவி நாள்
1. பட்டியல்‌ எழுத்தர்‌ 28-12-2021 காலை 10 to மாலை 5 வரை
2. உதவுபவர் 29-12-2021 காலை 10 to மாலை 5 வரை
3. காவலர்‌ 30-12-2021 காலை 10 to மாலை 5 வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், சிவில் சப்ளைஸ் குடோன் ரோடு, பலவன்சாத்துக்குப்பம், வேலூர் – 632001

பேருந்து வழித்தடம்: ஓட்டேரி பேருந்து நிறுத்தம் பஸ் எண்: 1 மற்றும் 2.

தொலைபேசி எண். 0416-2264590



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்