You dont have javascript enabled! Please enable it!

UPSC – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Union Public Service Commission – UPSC Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. தேசிய பாதுகாப்பு & கடற்படை அதிகாரிகள்

மொத்த பணியிடங்கள்: 400 பதவிகள்

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பை கணிதம் மற்றும் (இயற்பியல் & வேதியியல்) அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய பாட பிரிவுகளில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 15 வயது முதல் 19 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

தேசிய பாதுகாப்பு அகாடமியின் விதிகளின்படி அடிப்படை ஊதியமாக மாதம் ரூ. 56,100/- மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் ரூ. 100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC/ ST/ PWD/ Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆன்லைன் போர்டல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு குழுவினரால் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்து ஸ்கில் டெஸ்ட் & உடல் தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். அனைத்து தகுதி தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தகுதியானவர் தெர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.01.2022

UPSC -ன் இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

பகுதி-I விண்ணப்ப இணைப்பு (Part-I Apply Link)  இங்கே கிளிக் செய்யுங்கள்

பகுதி-II பதிவு இணைப்பு (Part-II Registration Link)  இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்