சென்னை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் 2021
University of Chennai Recruitment Notification 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால்/இமெயில் |
பணியிட விபரங்கள்:
1. திட்ட உறுப்பினர்கள் (Project Fellows)
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் M.Sc., / M.Phil., முதுகலை பட்டத்தை Physics / Theoretical Physics / Materials Science / Nuclear Physics ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பில் படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 50 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC / ST / OBC விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்த்தப்படும்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
i) மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் 2-பக்க பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு அனுப்பலாம்.
ii) சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் பதிவு தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
iii) விண்ணப்ப உறையின் மீது கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for the post of Project Fellow post code ………….. under RUSA 2.0 Project” என்று தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும். இவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-10-2021 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Post Code: | முகவரி |
T2P4 PF2 | The Principal Investigator, Department of Nuclear Physics, University of Madras, Guindy Campus, Chennai 600 025 |
T2P4 PF9
& T2P4PF10 |
The Principal Investigator, Department of Theoretical Physics, University of Madras, Guindy Campus, Chennai 600 025 |
விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:
Post Code: | இமெயில் ஐடி |
T2P4 PF2 | anbu24663@yahoo.co.in |
T2P4 PF9 | asvythee@gmail.com asvythee@unom.ac.in |
T2P4PF10 | rajalakshmipffin@gmail.com |
சென்னை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!