You dont have javascript enabled! Please enable it!

(TWAD) தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

TN TWAD Recruitment Notification 2022 | Tamilnadu Water Supply And Drainage Board Recruitment Notification 2022

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொதுப்பணித் துறையில் (PWD) பொறியியல் துறையில் அப்ரண்டிஸ்ஷிப் (திருத்தம்) சட்டம் 1973ன் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. பட்டதாரி டெக்னீஷியன் (Graduate Apprentice Trainees) – 88 பதவிகள்

2. டிப்ளமோ டெக்னீஷியன் (Technician (Diploma) Apprentices) – 23 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 113 பதவிகள்

கல்வித்தகுதி:

1. பட்டதாரி டெக்னீஷியன் (Graduate Apprentice Trainees)

விண்ணப்பதாரர்கள் (Engineering) பொறியியல் பட்டப்படிப்பை Civil Engineering அல்லது Mechanical Engineering ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. டிப்ளமோ டெக்னீஷியன் (Technician (Diploma) Apprentices)

விண்ணப்பதாரர்கள் (Diploma) பட்டயப்படிப்பை Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

07-01-2022-ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்ச வயது வரம்பில் OBC (Non Creamy layer) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அரசு உத்தரவுகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.





சம்பள விகிதம்:

1. பட்டதாரி டெக்னீஷியன் (Graduate Apprentice Trainees)

அனைத்தையும் உள்ளடக்கிய மாதாந்திர ஊக்கத்தொகை அதிகப்பட்சம் ரூ. 9,000 வழங்கப்படும்.

2. டிப்ளமோ டெக்னீஷியன் (Technician (Diploma) Apprentices)

அனைத்தையும் உள்ளடக்கிய மாதாந்திர ஊக்கத்தொகை அதிகப்பட்சம் ரூ. 8,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் இறுதியாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில்/ எஸ்.எம்.எஸ் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.mhrdnats.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

ஏற்கனவே BOAT (SR) யில் பதிவு செய்து இருப்பவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். நேரடியாக லாகின் செய்து விண்ணப்பிக்கவும்.

1) www.mhrdnats.gov.in க்குச் செல்லவும்.

2) Enroll என்பதைக் கிளிக் செய்யவும்.

3) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

4) ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

தயவுசெய்து கவனிக்கவும்:

பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள். ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைத்தவுடன்

1) www.mhrdnats.gov.in க்குச் செல்லவும்.

1) யூசர் நேம் மற்றும் பாஸ்வார்டு கொடுத்து Login செய்யவும்.

2) “ESTABLISHMENT REQUEST” என்பதை கிளிக் செய்யவும்.

3) கீழ்தோன்றும் மெனுவிலிருந்து “Find Establishment” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

விண்ணப்பதாரர்கள் Find Establishment” என்பதைக் கிளிக் செய்தவுடன் திறக்கும் பக்கத்தில் இரண்டு “Search criteria” தோன்றும், அதாவது. 1) Preferences and 2) Establishment Name. மூலம் தேடுவதற்கான விருப்பம்.

4. இதில் Establishment Name என்பதை தேர்வு செய்யவும்.

5. TamilNadu Water Supply and Drainage Board என்று எழுதி சர்ச் செய்யவும்.

7. “Apply”என்பதைக் கிளிக் செய்யவும்.

8. விண்ணப்பதாரர் “Apply” பொத்தானைக் கிளிக் செய்தவுடன், “Successfully applied for the training program” என்று ஒரு செய்தி தோன்றும்.

NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 05-06-2022

NATS போர்ட்டலில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-06-2022

BOAT SR Portal -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

TWAD -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்