You dont have javascript enabled! Please enable it!

திருச்சி இந்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

படைக்கலத் தொழிற்சாலை (ஆர்டினன்ஸ் ஃபேக்டரி) திருச்சிராப்பள்ளி வேலைவாய்ப்புகள் 2021

Ordnance Factory Tiruchirappalli (OFT) Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி, திருச்சிராப்பள்ளி ஆனது பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி துறை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சிறிய ஆயுதங்கள் மற்றும் நடுத்தர திறன்மிகு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் ஆகும்.

HRD பிரிவு, ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி திருச்சிராப்பள்ளியில் ஒரு வருட பொறியியல் பட்டம்/டெக்னீசியன் (பொறியியல் டிப்ளமோ) தொழில் பழகுனருக்காக நியமனம் செய்வதற்கு கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Diploma, B E தகுதிக்கு Trichy OFT job recuitment, Ordnance Factory  Tiruchirappalli Recruitment - YouTube

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்முகத்தேர்வு





பணியிட விபரங்கள்:

1. டிப்ளமோ டெக்னீஷியன் – 72

2. பட்டதாரி டெக்னீஷியன் – 12

மொத்த பணியிடங்கள்: 84

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. டிப்ளமோ டெக்னீஷியன்

மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் &
இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் ஆகிய துறைகளில் டிப்ளோமா என்ஜீனியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி வருடம் மற்றும் சேர்ந்த தேதிக்கு இடையேயான இடைவெளி 3 வருடங்களுக்கு மேல் இருக்க கூடாது மற்றும் டிசம்பர் 2018 முன் தேர்ச்சி பெற்ற நபர்கள் தகுதியற்றவராவர்.

2. பட்டதாரி டெக்னீஷியன்

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு என்ஜீனியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி வருடம் மற்றும் சேர்ந்த தேதிக்கு இடையேயான இடைவெளி 3 வருடங்களுக்கு மேல் இருக்க கூடாது மற்றும் டிசம்பர் 2018 முன் தேர்ச்சி பெற்ற நபர்கள் தகுதியற்றவராவர்.




விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் ஆஜராகும்முன் அப்ரண்டிஸ்ஷிப் போர்டல் www.mhrdnats.gov.in ல் பதிவு செய்ய வேண்டும். இது கட்டாயம் ஆகும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்கள் (அசல் சான்றிதழ்) +2 ஜெராக்ஸ் காப்பி மற்றும் அப்ரண்டிஸ்ஷிப் போர்டில் பதிவின் அத்தாட்சியுடன் 01.10.2021-ல் சரிபார்ப்புக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. S.S.L.C./ X வது மதிப்பெண் பட்டியல்

2. H.S.C. / XII வது மதிப்பெண் பெட்டியல் பொருந்துமாறு)

3.பொறியியல் / டிப்ளமோ மதிப்பெண் பட்டியல்

4. அசல் அல்லது தற்காலிகமான பொறியியல்/டிப்ளமோ சான்றிதழ்.

5. ஜாதி சான்றிதழ்.

6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 3 எண்ணிக்கை

7. அசல் புகைப்படம் ID – ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை

அப்ரண்டிஸ்ஷிப் போர்டலில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 01.11.2021

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Ordnance Factory Tiruchirappalli (படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி) Ordnance Estate, PO, Navalpattu, Tamil Nadu – 620016

OFT – யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்