You dont have javascript enabled! Please enable it!

திருச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 11 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Applications are invited for the Post of Office Assistant and Office Mobile Van Driver/ Assistant in District Differently Abled Welfare Office, Tiruchirappalli




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருச்சிராப்பள்ளி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்
துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நியமன அதிகாரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அவர்களால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி ஓட்டுநர்

2. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர்

3. அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி:

1. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி ஓட்டுநர்

2. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர்

i) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ii) LMV Batch மற்றும் 3 ஆண்டு அனுபவம் இருத்தல் வேண்டும்.

3. அலுவலக உதவியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் பொது பிரிவினர் 32 வயதிற்கும், MBC/ BC பிரிவினர் 34 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் 37 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

நிலை 1 ன் படி ரூ. 15,700 – 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணல் நடைபெறும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்ப படிவம் சரியான தகவல்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். குறைபாடு உடைய, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தவறான தகவல்களை அளித்துள்ள
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

2. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் (ம) நடமாடும் சிகிச்சை பிரிவு ஓட்டுநர் பதவிக்கு ஓட்டுநர் உரிமம் சான்று நகல், மூன்று ஆண்டு அனுபவ சான்று, LMV மற்றும் தொகுதி {Batch) நகல் இணைக்கவும்

3. சான்றிதழ்களின் நகல், மதிப்பெண்கள் சான்றிதழ், வயது, இனம் மற்றும் இதர சான்றிதழ்களை விண்ணப்ப படிவத்துடன் சுய சான்றொப்பமிட்டு சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.04.2022

திருச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

திருச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

1. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி ஓட்டுநர்

2. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

3. அலுவலக உதவியாளர்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்