பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் திருச்சி வேலைவாய்ப்புகள் 2021
Bharathidasan Institute of Management Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. உதவி பேராசிரியர்
2. இணை பேராசிரியர்
துறைகள்:
1. சந்தைப்படுத்தல் (Marketing)
2. செயல்பாடுகள் (Operations)
3. பகுப்பாய்வு (Analytics)
4. நிதி (Finance)
கல்வித்தகுதி:
1. உதவி பேராசிரியர்
i) தொடர்புடைய துறையில் Ph.D. பட்டம் இருக்க வேண்டும்.
ii) வணிக நிர்வாகத்தில் (Business Administration) முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வருட கற்பித்தல்/தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. இணை பேராசிரியர்
i) தொடர்புடைய துறையில் Ph.D. பட்டம் இருக்க வேண்டும்.
ii) முதல் வகுப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
iii) ABDC/Scopus குறியீட்டு இதழ்களில் குறைந்தது 6 ஆராய்ச்சி வெளியீடுகள் இருக்க வேண்டும்.
iv) கற்பித்தல் / ஆராய்ச்சி / தொழிற்துறையில் குறைந்தபட்சம் 8 வருட அனுபவம், அதில் குறைந்தது 2 ஆண்டுகள் பிஎச்டி. அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 58 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
அரசின் 7 வது ஊதிய பரிந்துரையை BIM பின்பற்றுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்து சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக அல்லது அவர்களின் மொபைல் எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-10-2021 மாலை 5 மணிக்குள்
BIM -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க recruitment@bim.edu
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!