You dont have javascript enabled! Please enable it!

(iTNT Hub) தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

The Tamil Nadu Technology Hub (iTNT Hub) Recruitment Notification 2022



தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



பணியின் பெயர் காலியிடங்கள்
1. ஹெட் ஆப் அட்மின் அன்ட் அக்கவுன்ட்ஸ்

2. சீனியர் மேனேஜர், ஃபெசிலிடிஸ்

3. AVP, மார்காம்

4. AVP. இன்னோவேஷன் நெட்வொர்க்

5. AVP. இங்குபேஷன் & கோவொர்கிங்

6. AVP. மேக்கர்ஸ்பேஸ்

7. சீப் எக்ஸ்கியூடிவ் ஆப்பிசர்ஸ் (CEO)

பல்வேறு
மொத்த பணியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை

கல்வித்தகுதி:

பணியின் பெயர் தகுதி
ஹெட் ஆப் அட்மின் அன்ட் அக்கவுன்ட்ஸ் CA
சீனியர் மேனேஜர், ஃபெசிலிடிஸ் Graduation
AVP, மார்காம் MBA
AVP. இன்னோவேஷன் நெட்வொர்க் BE/ B.Tech, Masters Degree, Ph.D
AVP. இங்குபேஷன் & கோவொர்கிங் BE/ B.Tech, Graduation, MBA
AVP. மேக்கர்ஸ்பேஸ் BE/ B.Tech
சீப் எக்ஸ்கியூடிவ் ஆப்பிசர்ஸ் (CEO) MBA





ஊதிய விகிதம்:

பணியின் பெயர் சம்பள வரம்பு
ஹெட் ஆப் அட்மின் அன்ட் அக்கவுன்ட்ஸ் ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் வரை
சீனியர் மேனேஜர், ஃபெசிலிடிஸ்
AVP, மார்காம்
AVP. இன்னோவேஷன் நெட்வொர்க்
AVP. இங்குபேஷன் & கோவொர்கிங்
AVP. மேக்கர்ஸ்பேஸ்
சீப் எக்ஸ்கியூடிவ் ஆப்பிசர்ஸ் (CEO) ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.tnthub.org இல் careers என்ற  இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வேறு வழிகள்/முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. முழுமையற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.




தேர்வு செய்யும் முறை:

தகுதியான பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடைசிநாள்
ஹெட் ஆப் அட்மின் அன்ட் அக்கவுன்ட்ஸ் 30-06-2022
சீனியர் மேனேஜர், ஃபெசிலிடிஸ்
AVP, மார்காம்
AVP. இன்னோவேஷன் நெட்வொர்க்
AVP. இங்குபேஷன் & கோவொர்கிங் 30-07-2022
AVP. மேக்கர்ஸ்பேஸ் 30-06-2022
சீப் எக்ஸ்கியூடிவ் ஆப்பிசர்ஸ் (CEO)
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF]
  1. Head of Admin and Accounts

  2. Senior Manager, Facilities

  3. AVP, Marcomm

  4. AVP, Innovation Network

  5. AVP, Incubation & Coworking

  6. AVP, Makerspace

  7. Chief Executive Officer (CEO)

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் [PDF] இங்கே கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்