You dont have javascript enabled! Please enable it!

TN SPC – தமிழ்நாடு மாநில திட்டக்குழுவில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 20 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மாநில திட்டக்குழு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu State Planning Commission Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மாநிலத் திட்டக் குழுவானது 25-05-1971 தேதியிட்ட GOMs.No.773 நிதி (திட்டமிடல்) துறையின் மூலம் மாநிலத்திலும் வெளியிலும் உள்ள பொருள், மூலதனம் மற்றும் மனித வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளை திறம்பட செயல்படுத்த உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. அது. 2017-18 பட்ஜெட்டில், மாநில திட்டக் கமிஷன் [SPC] க்கு பதிலாக மாநில வளர்ச்சிக் கொள்கை கவுன்சில் [SDPC] கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் கொள்கை ஒத்திசைவு மற்றும் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. பொது கொள்கை ஆலோசகர் – 04 பதவிகள்

2. ஆராய்ச்சி உதவியாளர் – 03 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 07 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. பொது கொள்கை ஆலோசகர்

பொதுக் கொள்கை ஆலோசகர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பின்வரும் துறைகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

i) Social Sciences, particularly in Economics, Sociology and Political Science

ii) Statistics and Computer Science, with knowledge of Data Analytics

iii) Engineers and Law graduates with knowledge of public policy issues in Science
and Technology and Law.

இந்தக் கொள்கை ஆலோசகர்கள் Ph.D முடித்திருக்க வேண்டும் அல்லது பொதுக் கொள்கை அல்லது தொடர்புடைய ஆராய்ச்சிக் கருப்பொருள்களில் கட்டுரைகள்/ஆவணங்கள் வெளியிட்டிருக்க வேண்டும். மேலும் அவர்களது கொள்கை தொடர்பான விஷயங்களில் முந்தைய அனுபவம் பரிசீலிக்கப்படும்.

2. ஆராய்ச்சி உதவியாளர்

i) ஏதேனும் ஒரு முதுநிலை பட்டதாரி

ii) சமூக அறிவியல், கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. அரசின் விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.





சம்பள விகிதம்:

1. பொது கொள்கை ஆலோசகர்

ஒப்பந்த அடிப்படையில் முதல் வருடம் மாதம் ரூ. 75,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ. 1,00,000/- வழங்கப்படும்.

2. ஆராய்ச்சி உதவியாளர்

ஒப்பந்த அடிப்படையில் முதல் வருடம் மாதம் ரூ. 40,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ. 50,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து நிரப்பி தங்களுடைய சுயவிபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் (CV) தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை (xerox) சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்ப உறையின் மீது என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை APPLICATION FOR THE POST OF ____________ என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.





தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 21.01.2022 மாலை 5:45

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி முகவரி:

STATE PLANNING COMMSISSION
Ezhilagam
Chepauk, Chennai-600 005

TN SPC அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்