You dont have javascript enabled! Please enable it!

TNSCB – தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலைவாய்ப்புகள் 2021

Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB) Recruitment 2021

Tamil Nadu Slum Clearance Board (TNSCB) Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), தமிழ்நாடு அரசு “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீடு (நகர்ப்புறம்)” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. TNUHDB ஒப்பந்த அடிப்படையில் இப்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடத்தில் பின்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. தகவல், கல்வி மற்றும் தொடர்பு நிபுணர் (Information, Education and Communication Specialist -IEC)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

Master of Fine Arts in Visual communication உடன் advertising agency மற்றும் experience in creative Head as Team Leader / Postgraduate degree அல்லது equivalent in Mass Communication / Public relations / Journalism / Social Work / Development. Experience in advocacy management preferably in the urban sector.

வயது வரம்பு:

15-11-2021 -ன் படி அதிகப்பட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 85,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்படும். அவ்வாறு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் இந்த பதவிக்கு தேவையான வயது, தகுதி, அனுபவம் மற்றும் திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுகுழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை நமது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து அத்துடன்

• பிறந்த தேதிக்கான சான்றாக SSLC/HSC/பிறப்புச் சான்றிதழின் நகல் (சுய சான்றளிக்கப்பட்டது).
• கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்கள் (சுய சான்றளிக்கப்பட்டவை).
• அனுபவச் சான்றிதழாக வேலை வழங்குநரிடமிருந்து (சுய சான்றளிக்கப்பட்ட) அனுபவச் சான்றிதழின் நகல்.
• விண்ணப்பதாரரின் தொழில்முறை திறன்கள் பற்றிய சிறு பதிவு.

மேற்கூறியவற்றைத் தவிர, மேலே பட்டியலிடப்படாதது, பதவிக்கு தொடர்புடைய விண்ணப்பதாரர்களின் தகுதிகளை காண்பிக்க விண்ணப்பதாரர் முக்கியமானது என கருதும் பிற ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு பதிவு / விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10-12-2021

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Superintending Engineer,
Project Monitoring Unit,
Tamil Nadu Urban Habitat Development Board,
No.5, KamarajarSalai,
Chennai-05.

TNUHDB -ன் அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்