You dont have javascript enabled! Please enable it!

TNRTS – தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வேலைவாய்ப்புகள் 2021

Tamil Nadu Rural Transformation Project – TNRTP Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (TNRTP) தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, நிதியுதவிக்கான வழிவகை செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற திட்டங்களை தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) , தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (NRLP) மற்றும் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் (TNPVP) நிறுவனமயமாக்கப்பட்ட நிதி முதலீடுகளை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (TNRTP) 31 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில் உள்ள 3994 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தபடும்.

2019 உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தேர்வு – சிறப்பு இலவச பயிற்சி! | Tamilnadu  Flash News




வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. நிறுவன நிதி அதிகாரி (Enterprise Finance Officer – EFO)

2. நிறுவன மேம்பாட்டு அதிகாரி (Enterprise Development Officer – EDO)

மொத்த பணியிடங்கள்: 3994 பதவிகள்

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் திறன் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ. 25,000/- மற்றும் ரூ. 1000/- பயணக் கொடுப்பனவுகள் + உண்மையான சம்பளத்தில் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படம் ஒட்டி விண்ணப்பத்தினை நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் (Certificate Xerox Copy) சுய ஒப்பமிட்டு (Self attested) இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிகள் அடங்கிய தொகுப்பு [PDF] டவுண்லோட் செய்து அதில் குறிப்பிட்டுள்ள உங்கள் மாவட்டத்தின் அலுவலக முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு கல்வி தகுதி மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-11-2021 

TNRTP அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

நிறுவன நிதி அதிகாரி (Enterprise Finance Officer – EFO) அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

நிறுவன நிதி அதிகாரி (Enterprise Finance Officer – EFO) அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 நிறுவன நிதி அதிகாரி (Enterprise Finance Officer – EFO) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிகள் தொகுப்பு (List of District Address) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

நிறுவன மேம்பாட்டு அதிகாரி (Enterprise Development Officer – EDO) அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

நிறுவன மேம்பாட்டு அதிகாரி (Enterprise Development Officer – EDO) அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 நிறுவன மேம்பாட்டு அதிகாரி (Enterprise Development Officer – EDO) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிகள் தொகுப்பு (List of District Address) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்