தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
Tamil Nadu Police Housing Corporation Ltd Recruitment 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. மேலாளர் (நிதி) Manager (Finance)
கல்வித் தகுதி:
i) இன்ஸ்டிடியூட் ஆஃப் CA ஆஃப் இந்தியா அல்லது இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினர் தகுதி இருக்க வேண்டும்.
ii) சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகள் முன்பணி அனுபவம் விரும்பப்படுகிறது.
வயது வரம்பு:
01-01-2022 ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் வயது வரம்பு 35 க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
தொகுப்பூதியமாக மாதம் ரூ. 80,000 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
i) விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா தங்கள் விண்ணப்பம், தகுதிக்கான கல்வி சான்றிதழ்கள், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் பதவிக்குறிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox copies) இணைத்து அனுப்ப வேண்டும்.
ii) விண்ணப்ப உறையின் மீது என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை APPLICATION FOR THE POST OF ____________ என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குறிப்பிட்ட தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு:
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் TNPHC யின் அதிகாரத்திற்குட்பட்டது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.01.2022
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Chairman and Managing Director, Tamil Nadu Police Housing Corporation Limited, No.132, EVR Periyar Salai, Kilpauk, Chennai – 600 010
TNPHC அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்