You dont have javascript enabled! Please enable it!

TNPCB-தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu Pollution Control Board Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

TNPC வாரியத்திற்கு சட்ட ஆலோசகரை நியமிப்பதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து முழு நேரமும் தற்காலிக அடிப்படையில் ஒருங்கிணைந்த ஊதியத்துடன் மற்றும் பின்வரும் தேவைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. சட்ட ஆலோசகர் (Law Consultant) – 7 பதவிகள்

(ஒரு வருட காலத்திற்கு மற்றும் பொருத்தமானது எனில் மேலும் நீட்டிக்கப்படும்)

வேலை செய்யும் இடம்:

சென்னை – 4,
கோவை – 1,
திருச்சி – 1,
மதுரை – 1.

கல்வித் தகுதி:

i) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் பாரில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

iii) மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் கையாள்வதில் மூன்றாண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

iv) ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறந்த வரைவு (drafting) மற்றும் மொழி திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2022 தேதியின்படி 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

அனுபவத்தின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ரூ. 50,000/- முதல் ரூ. 75,000/- வரை ஒருங்கிணைந்த ஊதியம். வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை நமது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு ஸ்பீட் போஸ்ட் / ரெஜிஸ்டர் போஸ்ட் மூலம் அனுப்பிட வேண்டும். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக “Application for the post of Law Consultant” என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது. மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 05-09-2022 தேதி மாலை 05.00 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary, Tamil Nadu Pollution Control Board, No.76, Mount Salai, Guindy, Chennai – 600 032




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்