You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 09 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

TNMSC Recruitment 2022 | Tamil Nadu Medical Services Corporation Limited Recruitment 2022



தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
எண். 417, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600 008.

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு

நாள்: 29.04.2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் பின்வரும் பரிந்துரைக்கப்பட்ட தகுதி மற்றும் அனுபவம் கொண்ட நபர்களிடமிருந்து 29-04-2022 முதல் 09-05-2022 மாலை 5.00 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



பணியின் பெயர் காலியிடங்கள்
கணக்கு அலுவலர் 1
உதவி கணக்கு அலுவலர் 1
மொத்த பணியிடங்கள் 2
பணியிடம் சென்னை

கல்வித்தகுதி:

1. கணக்கு அலுவலர்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட அசோசியேட்டாக இருக்க வேண்டும்.

அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டம், எந்தவொரு பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குப் பிரிவில் அல்லது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் 10 ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. உதவி கணக்கு அலுவலர்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்திலும் கணக்குத் துறையில் 3 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் பெயர் அதிகப்பட்ச வயது
கணக்கு அலுவலர் 40 வயதுவரை
உதவி கணக்கு அலுவலர் 40 வயதுவரை




ஊதிய விகிதம்:

பணியின் பெயர் மாத சம்பளம்
கணக்கு அலுவலர் ரூ.56100-177500/-
உதவி கணக்கு அலுவலர் ரூ.37700-119500/-

 

விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு முறை:

1. எழுத்துத்தேர்வு

2. நேர்முகத்தேர்வு

பட்டியலிடப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் பின்னர் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். TA/DA வழங்கப்படாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tnmsc.tn.gov.in / www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு தாங்கள் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தின் நகலை கீழ்கண்ட சான்றிதழ்களுடன் யாரேனும் கெஜட்டட் அதிகாரி ஒருவரால் முறையாக சான்றளிக்கப்பட்டு கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசிநாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தபால் தாமதத்திற்கு இந்த நிறுவனம் பொறுப்பல்ல.



இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

1) +2 மதிப்பெண் சான்றிதழ்

2) பட்டப்படிப்பு சான்றிதழ்.

3) கூடுதல் தகுதி சான்றிதழ்

4. சாதி சான்றிதழ்.

5. இருப்பிட சான்றிதழ்

6. அனுபவச் சான்றிதழ்.

குறிப்பு:
விண்ணப்ப உறையில் “Application for the post of Accounts Officer” அல்லது “Application for the post of Assistant Accounts Officer” என எழுதப்பட்டிருக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசிநாள் 09-05-2022 மாலை 5.00 மணி
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

The Managing Director, Tamil Nadu Medical Services Corporation Limited, No.417, Pantheon Road, Egmore, Chennai-8

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்ப படிவம் இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்