தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
நாகப்பட்டினம் மாவட்டம் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | இமெயில் |
பணியிட விபரங்கள்:
அசிஸ்டண்ட் ப்ரஃபோசர்
கல்வித் தகுதி:
M.F.Sc. in Aquaculture/ Fish Nutrition and Feed Technology/ Aquatic Animal Health Management
சம்பள விகிதம்:
1. M.F.Sc. மட்டும் – ரூ. 28,000/-
2. M.F.Sc. உடன் NET – ரூ. 33,000/-
3. M.F.Sc. உடன் Ph.D. – ரூ. 38,000/-
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து diva@tnfu.ac.in என்ற இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2022
TNJFU– ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
TNJFU– ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!