You dont have javascript enabled! Please enable it!

TNJFU-தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Chennai – TNJFU Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்முகத்தேர்வு





பணியிட விபரங்கள்:

1. மேலாளர் – 1 பதவி

2. மீனவர்கள் – 4 பதவிகள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 5 பதவிகள்

கல்வித்தகுதி:

1. மேலாளர்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து BFSc/ MFSc/ MSc (Biological Science) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மீனவர்கள்

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. மேலாளர்

அதிகப்பட்சம் 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. மீனவர்கள்

அதிகப்பட்சம் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. மேலாளர்

மாத ஊதியமாக ரூ. 35,000 வழங்கப்படும்.

2. மீனவர்கள்

மாத ஊதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் சான்றிதழ்களின் நகல்கள், வயதுச் சான்று மற்றும் ஒரு சுய சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்/ ஆதார் முந்தைய வேலையளிப்பவர்களிடமிருந்து அனுபவச் சான்றிதழ்(கள்) இருந்தால் கொண்டு வரலாம்.

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

TNJFU -ன் இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

TNJFU -ன் வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 14-09-2022

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

தமிழ்நாடு ஜே.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளர்ப்பு துறை,  டாக்டர். எம்.ஜி., ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பொன்னேரி, சென்னை -601204





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்