தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University – TNJFU Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | இமெயில் |
பணியிட விபரங்கள்:
1. மூத்த ஆராய்ச்சியாளர் – 3 பதவிகள்
2. தொழில்நுட்ப உதவியாளர் – 6 பதவிகள்
3. கள உதவியாளர் – 3 பதவிகள்
மொத்த காலிப்பணியிடங்கள் – 12 பதவிகள்
கல்வித்தகுதி:
1. மூத்த ஆராய்ச்சியாளர்
M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology)
2. தொழில்நுட்ப உதவியாளர்
M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology)
3. கள உதவியாளர்
B.F.Sc. / B.Sc. (Zoology / Biotechnology / Life Sciences)
சம்பள விகிதம்:
1. மூத்த ஆராய்ச்சியாளர்
ரூ. 35,000/- (அதிகபட்ச ஒருங்கிணைந்த ஊதியம்)
2. தொழில்நுட்ப உதவியாளர்
ரூ. 20,000/- (அதிகபட்ச ஒருங்கிணைந்த ஊதியம்)
3. கள உதவியாளர்
ரூ. 15,000/- (அதிகபட்ச ஒருங்கிணைந்த ஊதியம்)
விண்ணப்ப கட்டணம்:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கூறப்பட்ட தகுதிகளுடன் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் CVயை தேவையான ஆவணங்களுடன் sudhan@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் 16.08.2022 அன்று மாலை 05.00 மணி அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்புக் கடிதத்தைப் பெற்று தங்கள் சொந்த செலவில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
TNJFU -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
TNJFU -ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க கடைசிநாள்: 16-08-2022 மாலை 5 மணி
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்