You dont have javascript enabled! Please enable it!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

ஆன்மீக நூல்கள் பதிப்பிக்கும் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. துணை ஆசிரியர்கள் -2

2. வடிவமைப்பாளர் (Designer) -1

3. தொழில்நுட்ப உதவியாளர்கள் (Technical Asst) -2

4. பிழை திருத்துநர் -1

5. அலுவலக உதவியாளர்கள் -2

மொத்த பணியிடங்கள் – 8 பதவிகள்

கல்வித்தகுதி:

1. துணை ஆசிரியர்கள்

1) எம்.ஏ., தமிழ் / இதழியல் / தொல்லியல் தேர்ச்சி
ii) பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. வடிவமைப்பாளர் (Designer)

i) Indesign – Coral draw + Exp.,
ii) 5 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. தொழில்நுட்ப உதவியாளர்கள் (Technical Asst)

i) Tamil Typing & Page Maker

4. பிழை திருத்துநர்

i) எம்.ஏ., தமிழ்
ii) 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. அலுவலக உதவியாளர்கள்

i) 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. துணை ஆசிரியர்கள்

வயது 50க்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. வடிவமைப்பாளர் (Designer)

வயது 45க்கு மிகாமல் இருக்க வேண்டும்

3. தொழில்நுட்ப உதவியாளர்கள் (Technical Asst)

வயது 45க்கு மிகாமல் இருக்க வேண்டும்

4. பிழை திருத்துநர்

வயது 45க்கு மிகாமல் இருக்க வேண்டும்

5. அலுவலக உதவியாளர்கள்

வயது 45க்கு மிகாமல் இருக்க வேண்டும்





சம்பள விகிதம்:

1. துணை ஆசிரியர்கள்

தொகுப்பூதியம் – ரூ.45,000/-

2. வடிவமைப்பாளர் (Designer)

தொகுப்பூதியம் – ரூ.40,000/-

3. தொழில்நுட்ப உதவியாளர்கள் (Technical Asst)

தொகுப்பூதியம் – ரூ.30,000/-

4. பிழை திருத்துநர்

தொகுப்பூதியம் – ரூ.25,000/-

5. அலுவலக உதவியாளர்கள்

தொகுப்பூதியம் – ரூ.15,000/-

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தினை நிரப்பி அத்துடன் தேவையான சான்றிதழ் ஆவணங்களின் நகல்களில் சான்றிட்டும் புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இருப்பிட முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாகவும், விண்ணப்பம் செய்பவர் விண்ணப்பக்கவரில் விண்ணப்பிக்கும் பணியிடத்தின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும்.

இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள் :
1) விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
2) கல்வி சான்றுகளின் நகல்கள்
3) பள்ளி மாற்று சான்று நகல்
4) சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
5) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல்
6) குடும்ப அடையாள அட்டை நகல்
7) முன்னுரிமைக்கான சான்றின் நகல் இருப்பின் (Priority Certificate)
8) இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்
9) சுயவிலாசமிட்டு தபால் தலையுடன் கூடிய உறை (Post Cover) – 1.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04-05-2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

POST BOX NO.3304
THE POST MASTER,
Nungambakkam MDO,
Habibulla Road, (T.Nagar North Post office upstairs),
Nungambakkam, Chennai -600034.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்