அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, 638 401
சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம்.
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட உள்ள முதலுதவி மருத்துவ மையத்தில், மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) நியமனம் செய்வதற்காக கீழ்க்கண்ட விபரப்படியான புதிய பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து மட்டும் 06.07.2022 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
மருத்துவ அலுவலர் | 02 |
செவிலியர் | 02 |
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 02 |
மொத்த பணியிடங்கள் | 06 |
பணியிடம் | பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம் |
கல்வித்தகுதி:
1. மருத்துவ அலுவலர்
MBBS தகுதி மற்றும் TNMSE மருத்துவ அதிகாரியாக பதிவு செய்திருக்க வேண்டும்.
2. செவிலியர்
Staff Nurse/MLHP (Staff Nurse/ MLHP) DGNM (Diploma in General Nursing and Midwives)
3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. மருத்துவ அலுவலர்
2. செவிலியர்
01.06.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
01.06.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். 40 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
1. மருத்துவ அலுவலர்
ஒப்பந்த ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ. 60,000/-
2. செவிலியர்
ஒப்பந்த ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ. 14,000/-
3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
ஒப்பந்த ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ. 6,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி புகைப்படத்தின் மீது அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்றிருக்கவேண்டும்.
நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள், அனுபவ சான்று மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.
தேர்வு செய்யும் முறை:
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 06-07-2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம் [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்,
பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம்,
ஈரோடு மாவட்டம். 638 401.
தொலைபேசி எண்.04295-243289
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்