You dont have javascript enabled! Please enable it!

செங்கல்பட்டு மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

TNHRCE Chengalpet Recruitment 2022
தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், செங்கல்பட்டு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. ஓட்டுநர் – 1 பதவி

2. அலுவலக உதவியாளர் – 2 பதவிகள்

3. இரவு காவலர் – 1 பதவி

மொத்த பணியிடங்கள் – 4 பதவிகள்

கல்வித்தகுதி:

1. ஓட்டுநர்

i). 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

2. LMV License with Batch

3. நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்

2. அலுவலக உதவியாளர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

3. இரவு காவலர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சியின்மை மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் GT பிரிவினர் 32 வயது வரையும் BC/ MBC/ DNC பிரிவினர்கள் அதிகப்பட்சம் 34 வயது வரையும், SC/ SCA/ ST பிரிவினர்கள் அதிகப்பட்சம் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

1. ஓட்டுநர்

ஊதிய விகிதம் லெவல் 8 -ன் படி 19500 – 62000 வழங்கப்படும்.

2. அலுவலக உதவியாளர்

3. இரவு காவலர்

ஊதிய விகிதம் லெவல் 1 -ன் படி 15700 – 50000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். அல்லது கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். 22.4.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் ஆவணங்களின் நகல்களில் சான்றிட்டும் புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இருப்பிட முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாகவும், அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வர் விண்ணப்பக்கவரில் “அலுவலக உதவியாளர்” பணியிடம் என்றும் / இரவுக்காவலர் பணியிடத்திற்கு “இரவுக்காவலர்” என்றும், ஓட்டுநர் பணியிடத்திற்கு “ஓட்டுநர்” என்றும் பணியிடம் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள் :
1) விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
2) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான / பெறாததற்கான கல்வி சான்று நகல்
3) ஓட்டுநர் உரிமம்
4) பள்ளி மாற்று சான்று நகல்
5) சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
6) காஞ்சிபுரம்/ செங்கல்பட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல்
7) குடும்ப அடையாள அட்டை நகல்
8) முன்னுரிமைக்கான சான்றின் நகல் இருப்பின் (Priority Certificate)
9) இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்
10) சுயவிலாசமிட்டு தபால் தலையுடன் கூடிய உறை (Post Cover) – 1.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-04-2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
நெ. 228, ஜே.சி.கே. நகர், முதன்மைச் சாலை, ஏழுமலை கல்யாண மண்டபம் அருகில், செங்கல்பட்டு – 603001

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்