You dont have javascript enabled! Please enable it!

TNCSC – இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்புகள் 2021

Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC Ramanathapuram Dist Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழகம்‌, இராமநாதபுரம் மண்டலத்தில்‌ நெல்‌ கொள்முதல்‌ பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு எழுத்தர்‌ மற்றும்‌ காவலர்‌ பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின்‌ அடிப்படையில்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. பட்டியல்‌ எழுத்தர்‌ – 41 பதவிகள்

2. காவலர்‌ – 8 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 49 பதவிகள்

கல்வித் தகுதி:

1. பட்டியல்‌ எழுத்தர்‌

ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பி.எஸ்‌.சி. (Botany, Zoology, Chemistry) முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. காவலர்‌

8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 32 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 37 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.



சம்பள விகிதம்:

1. பட்டியல்‌ எழுத்தர்‌

தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ. 6459/- வழங்கப்படும்

2. காவலர்‌

தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ. 6408/- வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். நேர்முகத்தேர்வின் மூலம் கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவரின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் பணி நியமனம் செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்கள் மட்டும் விண்ணப்படிவத்தை மண்டல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது தற்போதைய முகவரி மற்றும் கைபேசி எண் (அல்லது) தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி (Email) கல்வி தகுதி போன்ற விபரங்களை கட்டாயம் தமது விண்ணப்பத்தில குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் சுய விலாசம் பூர்த்தி செய்து ரூ. 5/- அஞ்சல் வில்லையுடன் உறை (5 Size 12×4 Cover) இணைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக் கழகம்‌ அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-12-2021 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர், த.நா.நு.பொ.வா.கழகம் மண்டல அலுவலம், மாவட்ட ஆட்சியர் வளாகம், இராமநாதபுரம் – 623 503

தொலைபேசி எண் : 04567- 230539, கைபேசி எண் : 94422 30767



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்