You dont have javascript enabled! Please enable it!

TATA Groups – தமிழ்நாடு டாடா குழுமத்தில் வேலைவாய்ப்பு

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

CIPET CSTS, மதுரையில் நடைபெறவுள்ள முற்றிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு (Skill Training) பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பின்வரும் பயிற்சி திட்டத்தை M/s Tata Electronics Private Limited, Hosur தனது Corporate Social Responsibility (CSR) திட்டத்தின் கீழ் வழங்குகிறது.

TATA Groups ல் வேலைவாய்ப்பு | Hosur • TATA Electronics - Oneindia Tamil

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. சிஎன்சி ஆபரேட்டர் (பெண்) – 35 பதவிகள்

2. அசெம்ப்ளி ஆபரேட்டர் (பெண்) – 35 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 70 பதவிகள்

கல்வித் தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 21 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

பயிற்சியை வெற்றிகரமாக முடித்து தகுதி பெரும் மாணவிகள் அனைவருக்கும் M/S TATA Electronics Pvt. Limited, Hosur, Tamil Nadu நிறுவனத்தில் குறைந்தது ரூ. 15,000/- ஆரம்ப சம்பளத்தில் வேலை வழங்குவதுடன் உணவு மற்றும் தங்குமிடம் TATA வின் விதிமுறையின்படி வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவுமில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

கலந்தாலோசனை நடைபெறும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சுய விபரம் (பெயர், தந்தை / கணவர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, ஆண்டு வருமானம், பிரிவு, முகவரி, தொடர்பு எண், முகவரி, ஆதார் எண் போன்றவை மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முகவரி சான்று நகல்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம். சேர்க்கைக்கான கலந்தாலோசனை மற்றும் பயிற்சி மேலே குறிப்பிட்ட முகவரியில் நடைபெறும்.




தேர்வு செய்யப்படும் முறை:

மேலே குறிப்பிட்ட தகுதியோடு மருத்துவ ரீதியாக உடல் தகுதி பெறும் மாணவிகள் மட்டுமே சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த பயிற்சி திட்டத்தில் பயிற்சி கட்டணம் கையேடு, உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் இலவசம்.

சேர்க்கை மாணவிகளை TATA மற்றும் CIPET இணைந்து தேர்வு செய்வார்கள். குழுவின் முடிவே இறுதியானது, மாணவிகளின் தேர்வு கல்வி செயல்திறனை அடிப்படையாக கொண்டது.

தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் தொலைபேசி அல்லத மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)

(formerly Central Institute of Plastics Engineering & Technology)

Centre for Skilling & Technical Support (CSTS)

(Department of Chemicals & Petrochemicals,

Ministry of Chemicals & Fertilizers, Govt. of India)

Near Periyar Samathuvapuram, Thiruvadavur, Madurai – 625 110.

Bus route: 66, 66B, 663, 66H, (மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து).

Share Auto Available: யா.ஒத்தக்கடையில் இருந்து.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடர்புக்கு அழையுங்கள் / Contact the number:

மேலும் விபரங்களுக்கு: 9840512211, 9952748668, 9994954848, 9486568481, 9843730033




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்