You dont have javascript enabled! Please enable it!

TN SCDRC – தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu State Consumer Disputes Redressal Commission – SCDRC Recruitment Notification 2022

Co-operation, Food and Consumer Protection Department Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர அரசு பணியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. ப்ரசிடென்ட் – 30 பதவிகள்

2. மெம்பர் – 55 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 85 பதவிகள்

கல்வித்தகுதி:

1. ப்ரசிடென்ட்

தமிழ் எழுதவும் பேசவும், அவசியம் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாவட்ட நீதிபதியாக இருப்பவர், அல்லது இருந்தவர் அல்லது தகுதி பெற்றவர்.

2. மெம்பர்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திறன், ஒருமைப்பாடு மற்றும் நிலைப்பாடு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், சட்டம், பொது, விவகாரங்கள், நிர்வாகம், பொருளாதாரம், வர்த்தகம், தொழில், நிதி, மேலாண்மை, பொறியியல், தொழில்நுட்பம், பொது சுகாதாரம் அல்லது மருத்துவம் ஆகியவற்றில் பதினைந்து ஆண்டுகளுக்கு குறையாத தொழில்முறை அனுபவம்.

வயது வரம்பு:

01-07-2021 ஆம் தேதியின்படி 35 வயதை அடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

அரசின் வழிமுறை மற்றும் விதிமுறை கடைபிடிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக “Indian Bank” மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வின் (Objective Type – OMR) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இறுதி தேர்வு இருக்கும்.




விண்ணப்பிக்கும் முறை:

i) விண்ணப்பதாரர்கள் சென்னை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரியில் இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் தங்களின் இணையதள வாயிலாக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும்போது உரிய கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ii) விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

iii) விண்ணப்பதாரர்கள் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை சரியான முறையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையான அனைத்து சான்றிதழ்களும் கட்டாயமாக பதிவேற்றப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும்.

iv) சென்னையில் வசிப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன் கவனமாக வழிமுறைகளைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.01.2022

SCDRC -ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ சான்றிதழ் (Official Cirtificate) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்

(21.12 2021 பிற்பகல் 12.00 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.)




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்