You dont have javascript enabled! Please enable it!

SCD – தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய அலுவலகங்களில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

Commissionerate for Welfare of the Differently Abled, Chennai – SCD Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) மாநில அரசு மற்றும் / அல்லது மேம்பாட்டு அமைப்புகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

01-07-2021- ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 30 (OC பிரிவினர்) வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BC / MBC பிரிவினர் அதிகப்பட்சம் 34 வயது வரையும், SC / SCA / ST பிரிவினர் அதிகப்பட்சம் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

தமிழக அரசின் ஊதிய விகிதம் நிலை 8-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடெட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்டு (Self Attested) அனுப்ப வேண்டும்.

தபால் உறையின் மேல் “Application for the post of Office Assistant”  என பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாக நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-12-2021

SCD – ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Project Director-RIGHTS Project cum Director, Directorate for Welfare of the Differently Abled,
No.5, Kamarajar Salai,
Lady Willingdon College Campus,
Chennai-600005.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்