You dont have javascript enabled! Please enable it!

IOCL – தமிழ்நாடு & புதுச்சேரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு, புதுச்சேரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

Tamil Nadu & Puducherry Indian Oil Corporation Limited – IOCL Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் ஃபார்ச்சூன் “குளோபல் 500” நிறுவனமானது, தேசத்திற்கான திறன் வளர்ப்பு முன்முயற்சியின் ஒரு நடவடிக்கையாக, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள அதன் இடங்களில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத வர்த்தக பயிற்சியாளர்களை ஈடுபடுத்த முன்மொழிகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தகம்/துறைகளில் (தமிழ்நாடு & புதுச்சேரி) பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. வர்த்தக / தொழில்நுட்ப பயிற்சியாளர்கள்

மொத்த பணியிடங்கள்: 84 பதவிகள்

கல்வித்தகுதி:

For Discipline Code – 01 to 05

Fitter, Electrician, Electronic Mechanic, Instrument Mechanic & Machinist ஆகிய பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

For Discipline Code – 26 to 31

Mechanical, Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics and, Electronics ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

For Discipline Code – 56

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்/ பல்கலைக்கழகத்திலிருந்து (பொது மற்றும் OBC பிரிவினர்கள்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

For Discipline Code – 61

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

For Discipline Code – 62

i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து Domestic Data Entry Operator (குறைந்தப்பட்சம் ஒரு ஆண்டு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

For Discipline Code – 71

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

For Discipline Code – 72

i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து Domestic Data Entry Operator (குறைந்தப்பட்சம் ஒரு ஆண்டு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30-11-2021 -ஆம் தேதியின் படி குறைந்தப்பட்சம் 18 வயது நிரம்பியவர்கள் அதிகப்பட்சம் 24 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

i) SC/ST பிரிவினர் அதிகப்பட்சம் 29 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) OBC பிரிவினர் அதிகப்பட்சம் 27 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மத்திய அரசின் பயிற்சி பணிகளுக்கான விதிமுறை பின்பற்றப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செயல்முறை (objective type consisting of two parts – General Aptitude and Discipline Knowledge) எழுத்துத் தேர்வை உள்ளடக்கியது. மேலும் குழு கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் எழுத்துத் தேர்வுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில்

i) ஐடிஐ, 12 ஆம் வகுப்பு & டிகிரி தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.apprenticeshipindia.gov.in/candidate-registration

ii) டிப்ளமோ தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunewEnroll!registermenunewEnroll.action

ஆகிய மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களில் தங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். மேற்குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

தயவுசெய்து கவனிக்கவும்:

பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள். ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைத்தவுடன் உங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு என்ணுடன் IOCL யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-12-2021 மாலை 5 மணிக்குள்

 IOCL -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்