You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு லேப் டெக்னீசியன் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை வேலைவாய்ப்புகள் 2021

Tamil Nadu Public Health Subordinate Service & Tamil Nadu Medical Recruitment Board (TN MRB), Chennai Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துணை சேவையில் தரம் – II ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்பு 30.11.2021 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

லேப் டெக்னீசியன் வேலை || Lab Technician Post || No Fee - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Laboratory Technician Grade – II)

கல்வித்தகுதி:

அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து B.Sc. இளங்கலை பட்டத்தை வேதியியல் (Chemistry)  அல்லது உயிர்வேதியியல் (Biochemistry) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

அரசாங்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து மருத்துவ ஆய்வகத்தில் டிப்ளமோ டெக்னீஷியன் (Diploma in Medical Laboratory Technician Course) படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். ST / SCA / SC/ MBC (V) / MBC & DNC / MBC / BCM / BC பிரிவினர்கள் அதிகப்பட்சம் 59 வயதுவரை விண்ணப்பிக்கலாம். OC பிரிவு விண்ணப்பதாரர்கள் அரசு வகுத்த விதிகளின்படி உயர் வயது வரம்பில் தளர்வு பெறுகிறார்கள்.





சம்பள விகிதம்:

பே மேட்ரிக்ஸ் லெவெல் – 11 ன் படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 35,400 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,12,400 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க SC / SCA / ST / DAP (PH) விண்ணப்பதாரர்கள் ரூ. 300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

மற்ற அனைவரும் ரூ. 600/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி(கள்) பெற்ற மதிப்பெண்களின் (டிகிரி மற்றும் டிப்ளமோ மதிப்பெண்கள் 50% + 12 ஆம் வகுப்பு மதிப்பெண் 30% + 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% = மொத்தம் 100%) அடிப்படையிலும், தமிழக அரசால் வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சி விதிகளை முறையாகப் பின்பற்றியும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TN MRB) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2021

TN MRB – யின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்