You dont have javascript enabled! Please enable it!

TN MRB – தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை வேலைவாய்ப்புகள் 2022

Tamil Nadu Medical Recruitment Board, Chennai TN MRB Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. ஜூனியர் அனலிஸ்ட்

மொத்தம் 29 காலியிடங்கள்

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் இருந்து வேதியியல் அல்லது உயிர்வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது பால் பண்ணை வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Master’s Degree in Chemistry or Biochemistry or Microbiology or Dairy Chemistry or Food Technology, Food and Nutrition)

அல்லது

பால் / எண்ணெய் அல்லது கால்நடை அறிவியலில் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Bachelor’s Degree in Technology in Dairy /Oil or Veterinary Sciences)

வயது வரம்பு:

01-07-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC & DNC விண்ணப்பதாரர்கள் 59 வயது வரையும் OC விண்ணப்பதாரர்கள் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக அரசு பே மேட்ரிக்ஸ் லெவல்-16 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 36,400 தொடங்கி அதிகப்பட்சம் ரூ. 1,15,700 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க SC / SCA / ST / DAP( H) விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைவரும் விண்ணப்பிக்க ரூ. 1000/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வில் (100 மதிப்பெண்களுக்கு குறைந்தப்பட்சம் SC/ SCA/ ST விண்ணப்பதாரர்கள் 30 மதிப்பெண்களும், மற்ற அனைவரும் 35 மதிப்பெண்களும் பெற வேண்டும்) விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சி விதிகளை முறையாகப் பின்பற்றி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதியாக சான்றிதழ் சர்பார்ப்பிற்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05-04-2022

TN MRB – யின் அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

TN MRB – யின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்












தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்