You dont have javascript enabled! Please enable it!

TN MRB – தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 209 டார்க் ரூம் அசிஸ்டண்ட் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை வேலைவாய்ப்புகள் 2022

Tamil Nadu Medical Recruitment Board, Chennai TN MRB Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. டார்க் ரூம் அசிஸ்டண்ட்

மொத்தம் 209 காலியிடங்கள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) அறிவியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டார்க் ரூம் அசிஸ்டண்ட்க்கான (Dark Room Assistant) வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
(அல்லது)

டார்க் ரூம் அசிஸ்டண்ட்க்கான வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ் இல்லாதவர்கள் ரேடியோலாஜிக்கல் அசிஸ்டண்ட் சான்றிதழ் (Certificate Of Radiological Assistant) வைத்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

(அல்லது)

ரேடியோலாஜிக்கல் அசிஸ்டண்ட் சான்றிதழ் (Certificate Of Radiological Assistant) இல்லாதவர்கள் ரேடியோ டயாக்னாஸ் (அ) டிப்ளமோ ரேடியோ தெரபி சான்றிதழ் (Diploma in Radio Diagnosis or Diploma in Radio Therapy) வைத்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01-07-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC & DNC விண்ணப்பதாரர்கள் 57 வயது வரையும் OC விண்ணப்பதாரர்கள் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக அரசு பே மேட்ரிக்ஸ் லெவல்-8 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 19,500 தொடங்கி அதிகப்பட்சம் ரூ. 62,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க SC / SCA / ST / DAP( H) விண்ணப்பதாரர்கள் ரூ. 300/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைவரும் விண்ணப்பிக்க 600/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

10 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களுக்கு 20%, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 30% மற்றும் டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 50% என்று முழுக்க விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சி விதிகளை முறையாகப் பின்பற்றி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதியாக சான்றிதழ் சர்பார்ப்பிற்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் எதுவும் இல்லை.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05-04-2022

TN MRB – யின் அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

TN MRB – யின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்












தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்