இந்திய வானியற்பியல் நிறுவனம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Indian Institute of Astrophysics – IIA Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. மேல் பிரிவு எழுத்தர்
2. நிர்வாக உதவியாளர்
கல்வித் தகுதி:
1. மேல் பிரிவு எழுத்தர்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் கலை / அறிவியல் / வணிகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கணக்குகளை கையாள்வதில் பட்டப்படிப்புக்குப் பிறகு 3 வருட அனுபவம்.
2. நிர்வாக உதவியாளர்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் கலை / அறிவியல் / வணிகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கணக்குகளை கையாள்வதில் பட்டப்படிப்புக்குப் பிறகு நிர்வாகம் / கணக்குகள் மற்றும் கொள்முதல் விஷயங்களைக் கையாள்வதில் 8 வருட அனுபவம்.
வயது வரம்பு:
1. மேல் பிரிவு எழுத்தர்
30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. நிர்வாக உதவியாளர்
32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
1. மேல் பிரிவு எழுத்தர்
7 வது CPC பே மேட்ரிக்ஸ் Level-4 -ன் படி அடிப்படை ஊதியமாக மாதம் ரூ. 25,500/- மற்றும் அதிகப்பட்சம் ரூ. 81,100/– வழங்கப்படும்.
2. நிர்வாக உதவியாளர்
7 வது CPC பே மேட்ரிக்ஸ் Level-5 -ன் படி அடிப்படை ஊதியமாக மாதம் ரூ. 29,200/- மற்றும் அதிகப்பட்சம் ரூ. 92,300/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் ஆன்லைன் போர்டல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வு குழுவினரால் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு Skill Test க்கு அழைக்கப்படுவர். Skill Test ல் தேர்ச்சி பெறுவோர் அடுத்து எழுத்து தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தகுதியானவர் தெர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.01.2022
IIA -ன் இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்