You dont have javascript enabled! Please enable it!

இராமநாதபுரம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Arulmigu Ramanathaswamy Temple Rameswaram Recruitment 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்க்கண்ட விபரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் (On contract Basis) தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 30.03.2022 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

2. செவிலியர் (StaffNurse/ MIHP)

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi purpose Hospital Worker / Attender)

கல்வித்தகுதி:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

M.B.B.S (Qualified) Registered under TNMSE

2. செவிலியர் (StaffNurse/ MIHP)

DGNM (Diploma in General Nursing Midwife)

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi purpose Hospital Worker / Attender)

8 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத  படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

2. செவிலியர் (StaffNurse/ MIHP)

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi purpose Hospital Worker / Attender)

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 90,000/- வழங்கப்படும்.

2. செவிலியர் (StaffNurse/ MIHP)

ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 14,000/- வழங்கப்படும்.

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi purpose Hospital Worker / Attender)

ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 6,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

1) இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

2) தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள். அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

3) நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சாந்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

4) இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 30.03.2022 தேதி மாலை 5.00 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

5) விண்ணப்பங்கள் தபாலில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். நேரில் கொண்டுவரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

6) விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

7) விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

8) வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

9) நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.

10)விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

11) விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.

12) ராஜூகத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-03-2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்
இராமேசுவரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) & விண்ணப்பத்தினை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்