You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு ஊரக கால்நடை வளர்ப்புக் கழகத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 18 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு ஊரக கால்நடை வளர்ப்புக் கழகம் லிட். வேலைவாய்ப்புகள் 2021
Tamil Nadu Gramin Pashupalan Nigam Ltd Recruitment 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாட்டில் கழகத்தின் “தேசிய கால்நடை பாதுகாப்பு வளர்ச்சி இயக்கம்” கீழ், கழகத்தால் சந்தைப்படுத்தப்படும் உரிய விலைகளில் உயர்தர கால்நடை தயாரிப்புகள் வழங்குவதற்காக காகத்தால் நடத்தப்படும் திட்டத்தில் பின்வரும் தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

3000+ கிராமம் வரியாக கால்நடை துறையில் வேலை | 10,000 சம்பளம் | gramin pashupalan tamilnadu 2021 - YouTube

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. கால்நடை பாதுகாப்பு பணியாளர்

மொத்தம் பணியிடங்கள்: 30,298 பதவிகள்

கால்நடை பராமரிப்பு பணியாளர் தேர்வு கிராம ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்படும். ஒரு கிராம ஊராட்சியிலிருந்து ஒரு கால்நடை பாதுகாப்பு பணியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கல்வித் தகுதி:

குறைந்தப்பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

மாத ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு ஊரக கால்நடை வளர்ப்புக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2021

 அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யுங்கள்



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்