You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்புகள் 2021
Electronics Corporation of India Limited Recruitment Notification 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மத்திய அரசின் அணுத் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில், இரண்டு வருட காலத்திற்கு வேலை செய்ய (திட்டத் தேவைகள் & திருப்திகரமான செயல்திறனைப் பொறுத்து ஆரம்ப காலம் உட்பட நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்).

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. இளைய கைவினைஞர் (Junior artisan)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) ஐடிஐ (2 ஆண்டுகள்) Electronics / Electrical / Computers / Instrumentation ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) Testing / Maintenance of Radiation Detection Systems / Electrical & Electronics / Communication
Gadgets / Electronic systems / Computers ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் ஒரு வருடம் அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

30-09-2021-ன் படி அதிகப்பட்சம் 25 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

 





சம்பள விகிதம்:

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 18,564 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது. இறுதி பரிந்துரைகள் செயல்திறன் அடிப்படையில் மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையில் செய்யப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 01-11-2021 காலை 10:00 மணி

 நேர்காணல் நடைபெறும் இடம்:

ECIL Zonal Office, Panagal Building, Ground Floor, IA, Jeenis Road, Saidapet, Chennai – 600 015

 அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)   இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்