You dont have javascript enabled! Please enable it!

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

District Health Society Recruitment 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கீழ்கண்ட பதவிகளுக்கு
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்... | News channels, Youtube, Exam

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/நேரில்

பணியிட விபரங்கள்:

1. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)

2. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinatore-LIMS)

கல்வித் தகுதி:

1. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)

BDS AYUSH/ Nursing/ Social Science/ Life Science graduate with Masters in Hospital Administration Public Health Health Management (Fulltime or Equivalent) – with 2 years of experience in Health Administration. Desirable training/experience on NABH/ISO 9001:2008/Six Sigma / Lean / Kaizen would be preferred. Previous work experience in the field of health quality

would be an added advantage

2. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinatore-LIMS)

MCA / BE / B.Tech with 1-year experience in the relevant field.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் வயது வரம்பு 62-க்குள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

1. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 40,000 வழங்கப்படும்.

2. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinatore-LIMS)

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 16,500 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் முன் அனுபவ சான்றிதழ்) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

i) Bio Data with Passport size Photo

ii) அடிப்படைத்தகுதியில் ஏதாவதொரு சான்றிதழ் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

iii) விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

iv) தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

3) பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: வரும் 8.10.2021, வெள்ளிக்கிழமை, மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பெரம்பலூர் மாவட்டம்-621 220.

 மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்