Cavinkare Private Limited Recruitment 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கவின்கேர் பிரைவேட் லிமிடெட் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பதவியின் மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலை வகை | தனியார் துறை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
பணியிட விபரங்கள்:
1. ப்ரோடக்ஷன் மெஷின் ஆப்பரேட்டர் – 5 பதவிகள் (27 மாதங்கள்)
2. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் – 2 பதவிகள் (15 மாதங்கள்)
3. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் – 2 பதவிகள் (15 மாதங்கள்)
4. ப்ரோடக்ஷன் மெஷின் ஆப்பரேட்டர் – 2 பதவிகள் (27 மாதங்கள்)
5. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் – 2 பதவிகள் (15 மாதங்கள்)
மொத்தம் பணியிடங்கள்: 13 பதவிகள்
கல்வித் தகுதி:
1. ப்ரோடக்ஷன் மெஷின் ஆப்பரேட்டர்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ்
i) 12 ஆம் வகுப்பு Commerce பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
ii) எந்த ஒரு பிரிவிலும் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
iii) B.Com பட்டத்தை Economics பிரிவில் படித்து பெற்றிருக்க வேண்டும்.
3. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ்
i) 12 ஆம் வகுப்பு Commerce பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
ii) எந்த ஒரு பிரிவிலும் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
iii) B.Com பட்டத்தை Economics பிரிவில் படித்து பெற்றிருக்க வேண்டும்.
4. ப்ரோடக்ஷன் மெஷின் ஆப்பரேட்டர்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ்
i) 12 ஆம் வகுப்பு Commerce பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
ii) எந்த ஒரு பிரிவிலும் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
iii) B.Com பட்டத்தை Economics பிரிவில் படித்து பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பள விகிதம்:
அரசின் பயிற்சிப் பதவிக்கான விதிமுறைப்படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 7,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 10,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப மற்றும் தேர்வுக்கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளம்) https://apprenticeshipindia.org/ என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
1) https://apprenticeshipindia.org/ க்குச் செல்லவும்.
2. மெனுபாரில் Register என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்து Candidate என்பதை கிளிக் செய்யவும்.
4) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Submit கொடுக்கவும்.
5) தற்பொழுது உங்களுக்கு ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.
தயவுசெய்து கவனிக்கவும்:
பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள்.
இதற்கு பிறகு..
1) Login செய்யவும்.
2) Resume அப்லோடு செய்யவும் (தேவைப்படின் மட்டும்).
5. நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு..
1. ப்ரோடக்ஷன் மெஷின் ஆப்பரேட்டர் – 5 பதவிகள் (27 மாதங்கள்) விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் – 2 பதவிகள் (15 மாதங்கள்) விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
3. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் – 2 பதவிகள் (15 மாதங்கள்) விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
4. ப்ரோடக்ஷன் மெஷின் ஆப்பரேட்டர் – 2 பதவிகள் (27 மாதங்கள்) விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
5. அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் – 2 பதவிகள் (15 மாதங்கள்) விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
7. Apply for this Opportunity என்பதைக் கிளிக் செய்யவும்.
8. மீண்டும் apply என்பதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2021
NAPS -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!