You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் – பெல் நிறுவனம் வேலைவாய்ப்புகள் 2021

Bharat Heavy Electricals Limited – BHEL Recruitment Notification 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். சுருக்கமாக பெல் (பிஹெச்இஎல்) எனப்படும் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பதவியின் (Apprenticeship training) மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

திருச்சி பெல் (BEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 October 2021 – FreeJobsPortal.in

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

துறைகள்:

a) Electronics and Communication Engineering – 28

b) Mechanical Engineering – 25

c) Electrical and Electronics Engineering – 05

d) Computer Science Engineering – 03

e) Civil Engineering – 02

மொத்த பணியிடங்கள்: 63 பதவிகள்

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

துறைகள்:

a) Electronics and Communication Engineering – 05

b) Mechanical Engineering – 05

மொத்த பணியிடங்கள்: 10 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய துறையில் தொழில்முறை அமைப்புகளுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

மாநில அரசால் நிறுவப்பட்ட தொழில்நுட்ப கல்வி வாரியம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து மாநில கவுன்சிலால் வழங்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

மாதாந்திர உதவித்தொகையாக அதிகப்பட்சம் ரூ. 11,110/- வழங்கப்படும்.

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

மாதாந்திர உதவித்தொகையாக அதிகப்பட்சம் ரூ. 10,400/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளுக்கு பொருந்தும் அடிப்படை நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னைக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.mhrdnats.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

1) www.mhrdnats.gov.in க்குச் செல்லவும்.

2) Enroll என்பதைக் கிளிக் செய்யவும்.

3) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

4) ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

தயவுசெய்து கவனிக்கவும்:

பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள். ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைத்தவுடன்

1) www.mhrdnats.gov.in க்குச் செல்லவும்.

1) யூசர் நேம் மற்றும் பாஸ்வார்டு கொடுத்து Login செய்யவும்.

2) Establishment Request Menu என்பதை கிளிக் செய்யவும்.

3) Find Establishment என்பதை கிளிக் செய்யவும்.

4. Resume அப்லோடு செய்யவும்.

5. நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு..

6. BHARAT ELECTRONICS LIMITED என்று எழுதி சர்ச் செய்யவும். பின்பு State as TAMILNADU என்பதை தேர்வு செய்யவும் அதில் IN BHARAT ELECTRONICS LIMITED, NANADAMBAKKAM, CHENNAI – 6000089. (ESTABLISHMENT USER ID: STNCHC000032) கவனிக்கவும்

7. apply என்பதைக் கிளிக் செய்யவும்.

8. மீண்டும் apply என்பதைக் கிளிக் செய்யவும்.

NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 10-11-2021

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-11-2021

BHEL -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

BOAT -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்