You dont have javascript enabled! Please enable it!

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருவாரூர் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

திருவாரூர் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கான விண்ணப் படிவம் மற்றும் விளக்க
குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. சமூக சேவகர் (Social Worker)

1. அசிஸ்டண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

கல்வித்தகுதி:

1. சமூக சேவகர் (Social Worker)

ஏதேனும் ஒரு பட்டம்/முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உளவியல்/சமூகப்பணி/ வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (Psychology/Social Work/ Guidance
and Counselling) ஆகியவற்றில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

1. அசிஸ்டண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி, ஆங்கிலம்/தமிழ் முதுநிலையில் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.




மாத ஊதியம்:

1. சமூக சேவகர் (Social Worker)

ரூ. 14,000

1. அசிஸ்டண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

ரூ. 9,000

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிகளுக்கான விண்ணப் படிவம் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உரிய கல்வி சான்றுகள் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 311, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், திருவாரூர் 610 004 என்ற முகவரிக்கு 24.06.2022 தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்