திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021
District Health Society, Tiruvarur Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் (அ) நேரடி |
பணியிட விபரங்கள்:
1. மாவட்ட தர ஆலோசகர்
2. IDSP- தரவு மேலாளர்
3. தரவு செயலாக்க உதவியாளர்
4. கணினி உதவியாளர்- நோய்த்தடுப்பு
5. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- பிறப்பு & இறப்பு
6. பிளாக் லெவல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
7. நகர்ப்புற சுகாதார செவிலியர்
8. டிரைவர்
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
10. பல் உதவியாளர்
11. பிசியோதெரபிஸ்ட்
கல்வித்தகுதி:
1. மாவட்ட தர ஆலோசகர்
Hospital administration அல்லது Master of Public Health (M.Sc) மாஸ்டர் டிகிரி.
2. IDSP- தரவு மேலாளர்
Computer Science (M.Sc) போஸ்ட் கிராஜுவட் மற்றும் 1 வருட முன்பணி அனுபவம்.
அல்லது
IT அல்லது Electronics பிரிவில் BE.
3. தரவு செயலாக்க உதவியாளர்
Computer Applications அல்லது Information Technology அல்லது Computer Science பிரிவுகளில் (M.Sc) மாஸ்டர் டிகிரி
அல்லது
Computer Engineering அல்லது Computer Science அல்லது Computer Technology அல்லது Engineering B.E./ B.Tech
4. கணினி உதவியாளர்- நோய்த்தடுப்பு
B.Sc. Computer Science அல்லது BCA அல்லது ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் D.C.A. முடித்திருக்க வேண்டும்.
5. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- பிறப்பு & இறப்பு
கம்ப்யூட்டர் சார்ந்த டிகிரி அல்லது ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் C.C.A. (Certificate in Computer Applications) முடித்திருக்க வேண்டும்.
6. பிளாக் லெவல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
Mathematics அல்லது Statistics பிரிவில் B.Sc. மற்றும் P.G.D.C.A.
ஆங்கிலம் & தமிழில் Lower டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. நகர்ப்புற சுகாதார செவிலியர்
15.11.2012 முன்பு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15.11.2012 பிறகு +2 முடித்திருக்க வேண்டும்.
M.P.H.W (F) முடித்து T.N.N. கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
8. டிரைவர்
8 வது தேர்ச்சி உடன் கனரக வாகன உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 2 வருட அனுபவம்.
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
தமிழ் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.
10. பல் உதவியாளர்
12 வது தேர்ச்சியுடன் பல் மருத்துவமனையில் 2 வருட அனுபவம்.
11. பிசியோதெரபிஸ்ட்
BPT (Bechelor’s Degree in Physiotherapy) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. மாவட்ட தர ஆலோசகர்
அதிகப்பட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. IDSP- தரவு மேலாளர்
அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. தரவு செயலாக்க உதவியாளர்
குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கணினி உதவியாளர்- நோய்த்தடுப்பு
அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- பிறப்பு & இறப்பு
அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
6. பிளாக் லெவல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
7. நகர்ப்புற சுகாதார செவிலியர்
அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
8. டிரைவர்
அதிகப்பட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
10. பல் உதவியாளர்
அதிகப்பட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
11. பிசியோதெரபிஸ்ட்
அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
1. மாவட்ட தர ஆலோசகர்
மாத தொகுப்பூதியமாக ரூ. 40,000 வழங்கப்படும்.
2. IDSP- தரவு மேலாளர்
மாத தொகுப்பூதியமாக ரூ. 18,000 மற்றும் அதற்கு மேல் வழங்கப்படும்.
3. தரவு செயலாக்க உதவியாளர்
மாத தொகுப்பூதியமாக ரூ. 15,000 வழங்கப்படும்.
4. கணினி உதவியாளர்- நோய்த்தடுப்பு
மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.
5. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- பிறப்பு & இறப்பு
மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.
6. பிளாக் லெவல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.
7. நகர்ப்புற சுகாதார செவிலியர்
மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.
8. டிரைவர்
மாவட்ட ஆட்சியரின் பரிந்துறையின்படி வழங்கப்படும்.
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
மாவட்ட ஆட்சியரின் பரிந்துறையின்படி வழங்கப்படும்.
10. பல் உதவியாளர்
மாத தொகுப்பூதியமாக ரூ. 10,395 வழங்கப்படும்.
11. பிசியோதெரபிஸ்ட்
மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றொப்பமிட்டு (Self Attested) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-12-2021 மாலை 5:00 மணிக்குள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் செயலாளர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society),
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
பழைய மருத்துவமனை வளாகம், நெட்டி வேலைக்காரத் தெரு, திருவாரூர் – 610001
திருவாரூர் மாவட்டம் அரசு இணையத்தளம் (Official Dist Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்