You dont have javascript enabled! Please enable it!

திருவாரூர் மாவட்டம் சமூகப் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 09 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Tiruvarur District Social Defence Department Vacancy




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரில்





பணியிட விபரங்கள்:

1. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்

2. மருந்தாளுநர்

3. குளிர்சாதன மெக்கானிக்

கல்வித்தகுதி:

1. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்

i). MCA/ BE/ B.Tech.,

ii). தொடர்புடைய துறையில் ஒரு வருட அனுபவம்

2. மருந்தாளுநர்

மருந்தகத்தில் டிப்ளமோ (D.Pharm) மற்றும் பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

3. குளிர்சாதன மெக்கானிக்

ரெஃப்ரிஜரேஷன் மெக்கானிக் & ஏர் கண்டிஷனிங்கில் ஐடிஐ சான்றிதழ் படிப்பு மற்றும் 1 வருட அனுபவம்.

வயது வரம்பு (22-04-2022 ஆம் தேதியின் படி):

1. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. மருந்தாளுநர்

3. குளிர்சாதன மெக்கானிக்

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாத தொகுப்பு ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

1. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்

ரூ. 21,000

2. மருந்தாளுநர்

ரூ. 15000

3. குளிர்சாதன மெக்கானிக்

ரூ. 20000

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணல் நடைபெறும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை அருகிலுள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி நிரப்பி அத்துடன் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 09.04.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய மருத்துவமனை வளாகம், நெட்டிவேலைக்கார தெரு, திருவாரூர் – 610001.





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்