You dont have javascript enabled! Please enable it!

திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அம்பத்தூர், திருவள்ளுர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Ambattur (Women) Government Vocational Training Center in Tiruvallur District Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருவள்ளுர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. பயிற்றுநர் (கட்டிடப்பட வரைவாளர்) (Draughtsman Civil)

காலி பணியிடங்கள்: 2 பதவிகள்

கல்வித் தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பட்டம் மற்றும் 1 வருட அனுபவம்

அல்லது

சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ மற்றும் 2 வருட அனுபவம்

அல்லது

NTC வைத்திருப்பவர்கள் மற்றும் 3 வருட அனுபவம்

அல்லது

NAC வைத்திருப்பவர்கள் மற்றும் 2 வருட அனுபவம்

வயது வரம்பு:

01.01.2022 அன்று குறைந்த பட்சம் 21 வயதினர்; அதிக பட்சம் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி பரிசீலிக்கப்படும்.



சம்பள விகிதம்:

அரசு ஊதிய விகிதம் ஜெனரல் டர்ன் ரூ. 14000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் விவரங்களின்படி, அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்
PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு தகுதியானவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, முன் அனுபவ விவரம், வீட்டு முகவரி, தொலைபேசி எண் மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகிய விவரங்களை உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2022 மாலை 5.30 மணி வரை.

கடைசி நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. அஞ்சல் துறை மற்றும் பிற காரணங்களால் விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு இவ்வலுவலகம் பொறுப்பேற்காது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), அம்பத்தூர், சென்னை-600 098, தொலை பேசி எண். 044-26255980

மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (District Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (District Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்