You dont have javascript enabled! Please enable it!

திருவள்ளுர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருத்தணி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tiruttani Government Hospital TAEI Center Recruitment Notification 2022 | National Health Mission, Chennai Recruitment Notification 2022




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படும் இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அப்பதவிகளுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு 10.06.2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரில்

பணியிட விபரங்கள்:

1. எக்ஸ்-ரே தொழில்நுட்பவியலாளர் (X-Ray Technician) – 1 பதவி

2. ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் (Operation Theatre Assistant) – 1 பதவி

3. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) – 4 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 6 பதவிகள்

கல்வித் தகுதி:

1. எக்ஸ்-ரே தொழில்நுட்பவியலாளர் (X-Ray Technician)

B.Sc Radiography

2. ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் (Operation Theatre Assistant)

3 மாத OT டெக்னீசியன் படிப்பு

3. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)

8வது தேர்ச்சி




சம்பள விகிதம்:

1. எக்ஸ்-ரே தொழில்நுட்பவியலாளர் (X-Ray Technician)

மாதாந்திர ஊதியம் ரூ. 10,000/-

2. ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் (Operation Theatre Assistant)

மாதாந்திர ஊதியம் ரூ. 8,400/-

3. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)

மாதாந்திர ஊதியம் ரூ. 8,400/-

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தகுதிச் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் (சுயமாக சான்றளிக்கப்பட்டது Self Attested) நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10.06.2022 அன்று மாலை 5.00 மணி

மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், JN ரோடு, திருவள்ளூர் மாவட்டம். PIN : 602 001. PH No : 914429595080



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்