You dont have javascript enabled! Please enable it!

திருவள்ளூர் மாவட்டம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் | நேர்காணல்: 27 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும்  கலந்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200 தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 15000 பணிகாலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி./ +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி. இ. / எம்.பி.ஏ., படித்தவர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயது வரை கலந்துக்கொள்ளலாம்.




விண்ணப்பிக்கும் முறை:

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio-Data) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது- மேலும் திறன்பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணி தொடர்பான சேவைகள் முகாமில் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-27660250, 8637639822 மற்றும் 9952493516 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




Contact Details 1:

  • Contact Person Name
    திரு.ஜி.ந. காமராஜ்
  • Mobile No
    7010719672
  • Email Id
    deo.tlr@gmail.com
  • Contact Person Role
    இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்

Contact Details 2:

  • Contact Person Name
    திரு. ஆர். மனோகர்
  • Mobile No
    8637639822
  • Email Id
    deo.tlr@gmail.com
  • Contact Person Role
    இளநிலை உதவியாளர்,

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 27.03.2022 காலை 9:00 மணி முதல் மாலை 3 மணிவரை

 நேர்காணல் நடைபெறும் இடம்:

 T.J.S. பொறியியல் கல்லூரி, கவரப்பேட்டை, புதுவாயல் பேருந்து நிறுத்தம், பெருவாயல், கும்மிடிபூண்டி வட்டம், திருவள்ளூர்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்