குழந்தைகள் பாதுகாப்பு அலகு திருப்பூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
District Child Protection Unit Tiruppur District Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் (அ) நேரில் |
காலிப்பணியிடங்களின் விவரம்:
1. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்- நிறுவனம் சார்ந்த. (Child Protection Officer-Institutional Care)
2. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்- நிறுவனம் சாரா. (Child Protection Officer Non-Institutional Care)
3. சமூகப்பணியாளர் (Social Worker) (பெண் பணியாளர் மட்டும்)
4. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள்:
1. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்- நிறுவனம் சார்ந்த. (Child Protection Officer-Institutional Care)
சமூகப்பணி/சமூகவியல்/குழந்தைவளர்ச்சி(மேம்பாடு)/பொது நிர்வாகத்தில் மனித உரிமைகள்/உளவியல்/மனநல மருத்துவம்/சட்டப்படிப்பு/பொது சுகாதாரம்/சமூகவள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தலோடு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த/ சமூக நலன் சார்ந்த
செயல்பாடுகளில்- திட்ட உருவாக்கம்/செயல்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகிய பணித்திறன்களில் 2 வருடங்கள் பணியாற்றியிருத்தல் வேண்டும்.
அல்லது
சமூகப்பணி/ சமூகவியல்/ குழந்தை வளர்ச்சி (மேம்பாடு)/ பொது நிர்வாகத்தில் மனித உரிமைகள்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டப்படிப்பு/ பொது சுகாதாரம்/ சமூகவள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

சமூகப்பணி/சமூகவியல்/சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
பணி முன் அனுபவம் அவசியம்.
கணினித் தேர்ச்சி அவசியம்.
4. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
சமூகப்பணி/சமூகவியல்/உளவியல்/டிபாது சுகாதாரம்/மனநல ஆலோசனை ஆகிய ஏதேனும் ஒன்றில் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
ஆலோசனை மற்றும் தொடர்பு (PG Diploma in Counselling and Comminucation) முதுநிலைப் பட்டயப்
படிப்புடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்தவற்றில் அரசு சார்ந்த/அரசு சாரா துறைகளுடன் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
கணினித் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு (01.07.2022 அன்று):
பொது பிரிவினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் (முஸ்லிம் தவிர) 43 வயது பூர்த்தி அடைந்தும் 34 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
1. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்- நிறுவனம் சார்ந்த. (Child Protection Officer-Institutional Care)
மாத தொகுப்பூதியமாக ரூ. 27,804 வழங்கப்படும்.
2. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்- நிறுவனம் சாரா. (Child Protection Officer Non-Institutional Care)
மாத தொகுப்பூதியமாக ரூ. 27,804 வழங்கப்படும்.
3. சமூகப்பணியாளர் (Social Worker) (பெண் பணியாளர் மட்டும்)
மாத தொகுப்பூதியமாக ரூ. 18,536 வழங்கப்படும்.
4. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
மாத தொகுப்பூதியமாக ரூ. 18,536 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறம் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை நமது இணையதளத்திலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும்.
ஒரு நபர் ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ. 30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண். 0421 2971198-க்கு தொடர்பு கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க கடைசிநாள்: 20.09.2022 பிற்பகல் 5.45 மணிக்குள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப/சம்ர்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்