The Tiruppur District Co-operative Milk Producers’ Union (AAVIN) Recruitment Notification 2022
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் NADP திட்டத்தின் மூலம் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எதிர்வரும் 30.08.2022 அன்று காலை 11 மணியளவில் நேர்முகத் தேர்வு திருப்பூர் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட கல்வித்தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் & ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
கால்நடை ஆலோசகர் | 08 |
மொத்த பணியிடங்கள் | 08 |
பணியிடம் | திருப்பூர் மாவட்டம் |
கல்வித்தகுதி:
கால்நடை மருத்துவ கவுன்சிலுடன் பதிவு செய்யப்பட்ட (கால்நடை மருத்துவ பட்டதாரிகள்) B.V.Sc & A.H (அல்லது) சமமானவை.
டிரைவிங் உரிமம் உடன் கார் அல்லது இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும் மற்றும் முந்தைய அனுபவம் மற்றும் கணினி அறிவு.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 31.01.2022 அன்று 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
மாதாந்திர தொகுப்பு ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 30,000 மற்றும் கூடுதலாக ரூ. 8,000 அலவன்ஸ் வழங்கப்படும். சம்பளத்துடன் அலவன்ஸ் சேர்த்து ரூ. 43,000 வரை அளிக்கப்படும்.
தேர்வு முறை:
நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களுடன் AAVIN வாக்-இன்-இன்டர்வியூ ஆட்சேர்ப்புக்கு வரலாம்.
i) தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா
ii) உரிய பட்டபடிப்பு கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் (இருப்பின்).
iii) தொடர்புடைய ஆவணங்கள் (கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்) மற்றும் சான்றுகளின் ஜெராக்ஸ் நகல்.
iv) நேர்காணலின் போது சரிபார்ப்பதற்கான அசல் ஆவணங்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் | 30-08-2022 காலை 11.00 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம் | ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர்-641605. |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் வேலைவாய்ப்பு பக்கம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்