You dont have javascript enabled! Please enable it!

TSF – திருப்பூர் மாவட்டம் கோவில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடி

திருப்பூரில் உள்ள திருக்கோவில்களில் விலை மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகள், பொன், வெள்ளி, தங்க ஆபரணங்கள், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டி “கோவில் பாதுகாப்பு படை” என்ற தனிப்படை உள்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.




இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,300 வழங்கப்படும். திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

தற்போது திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் இருக்கும் மிக முக்கிய கோவில்களில் பாதுகாப்புப் பணிக்கு 49 பணியிடங்கள் காலியாக உள்ளன.




எனவே, இப்பணிக்கு செல்ல விருப்பமுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஐந்தாம் தளத்தில் அறை எண்.523-ல் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் அசல் படை விலகல் சான்று, இரண்டு புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகி எழுத்து மூலமான விருப்ப விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2021

மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம்

உதவிக்கு அழைக்க:
தொலைபேசி எண்: 0421 2971127

மற்றும் மின்னஞ்சல்
exweltup@tn.gov.in

திருப்பூர் மாவட்டம் அரசு இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்