You dont have javascript enabled! Please enable it!

திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | நேர்காணல் : 09 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலவாழ்வு சங்கம் திருப்பூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் 2022

District Health Society Tiruppur District Recruitment 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்பளிக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை மாவட்ட நலச் சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 09.03.2022 அன்று நேர்காணல் (Walk In Interview) நடைபெற உள்ளது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்




கல்வித்தகுதி:

1. சோசியல் வொர்க்கர் –

Post Graduate degree in Social Work and a Master of Philosophy in Psychiatric Social work obtained after completion of a full time course of 2 years which includes supervised clinical training from any University recognized by the UGC was established under the UGC Act 1956 or such recognized qualifications may be prescribed.

2. பிசியோதெரபிஸ்ட் –

i) Having a recognized qualification in Clinical Psychology from an institution approved and recognized by the Rehabilitation Council of India constituted under section 3 of the Rehabilitation Council of India, Act 1992;

or

ii) Having a Post Graduate degree in Psychology or Clinical Psychology or Applied Psychology and a Master of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology obtained after completion of a full time course of two years which includes supervised clinical training from any University recognized by the University Grants Commission established under the University Grants Commission Act, 1956 and approved and recognized by the Rehabilitation Council of India Act, 1992 or such recognized qualifications as may be prescribed.

3. செக்யூரிட்டி –

8th Pass / Fail

4. ஹாஸ்பிட்டல் வொர்க்கர் –

8th Pass / Fail

5. சானிட்டரி வொர்க்கர் –

Able to read and write in Tamil

6. கேர் வொர்க்கர் –

8th Class

7. சோசியல் வோர்க்கர் –

Post Graduate in Sociology / Social work or Bachelor in Physiotherapy

8. ஆடியாலிஸ்ட் –

i) Must have passed HSC with subjects Physics, Chemistry, Botany and Zoology or physics, Chemistry, Biology with any one of the related subjects.
ii)Must have passed a one year certificate course in Audiometry from Government Medical Institutions under the control of the Director of Medical Education or in any other institution recognized by the State or Central Government.

7. டெக்னீஷியன் –

DMLT or B.Sc. (MLT)



மாத ஊதிய விகிதம்:

1. சோசியல் வொர்க்கர் –

ரூ. 18,000

2. சைக்காலாஜிஸ்ட் –

ரூ. 18,000

3. செக்யூரிட்டி –

ரூ. 8500

4. ஹாஸ்பிட்டல் வொர்க்கர் –

ரூ. 8500

5. சானிட்டரி வொர்க்கர் –

ரூ. 8500

6. கேர் வொர்க்கர் –

ரூ. 8500

7. சோசியல் வோர்க்கர் –

ரூ. 13,000

8. ஆடியாலாஜிஸ்ட் –

ரூ. 20,000

7. டெக்னீஷியன் –

ரூ. 13,000




1. விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து நிரப்பி, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 09.03.2022 காலை 10 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறை எண்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு, திருப்பூர் – 641 604

திருப்பூர் மாவட்டம் அரசு இணையதளம் (Dist Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்